"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
அவரது இறப்பினை தொடர்ந்து, ஆங்கில கப்பற்படை இப்போரிலிருந்து விலகினார். இறக்கும் முன், அவர் தனக்கு முழு கவச உடையினை அணிவிக்க வேண்டும் என்றார். அவர் போர்த்தோபெல்லோ அருகே ஒரு ஈய சவப்பெட்டியில் கடலில் புதைக்கப்பட்டார். மூழ்காளர்கள் இன்றளவும் இவரின் சவப்பெட்டியின் தேடலினை தொடர்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:1540 பிறப்புகள்]]
18,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1505997" இருந்து மீள்விக்கப்பட்டது