"பிரான்சிஸ் டிரேக்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,317 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
==புவியினை சுற்றி வருதல் (1577-1580)==
[[File:DRAKE 1577-1580.png|thumb|600px|டிரேக் புவியினை சுற்றிவந்தப் பாதை]]
 
பனாமா இஸ்த்மஸ் தாக்குதலின் வெற்றிக்குப்பிறகு, 1577இல் [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்]] இவரை அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் இருந்த எசுப்பனியர்களுக்கு எதிராக போர்புரிய அனுப்பினார். அவர் 15 நவம்பர் 1577 இல் பிளைமவுத் இருந்து தனது பயணத்தை துவங்கினார், ஆனால் மோசமான வானிலை அவரையும் அவரது கப்பற்படை அச்சுறுத்தியது. ஆதலால் ஃபலாமவுத், கார்ன்வாலில் தஞ்சம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். அங்கிருந்து அவர்கள் கப்பலை பழுது பார்க்க பிளைமவுத் திரும்பினார்.
 
இப்பெரும் பின்னடைவின் பின்னர், அவர் ''பெலிகன்'' என்ற தனது கப்பலோடு மற்ற நான்கு கப்பல்கள் மற்றும் 164 ஆண்களோடு, டிசம்பர் 13 அன்று மீண்டும் புறப்பட்டார். அவர் விரைவில் ஆறாவது கப்பலாக, ''மேரி''யினை (முன்பு சாண்டா மரியா) இனைத்தார். கேப் வேர்டே தீவுகள் அருகே ஆப்பிரிக்கா கடற்கரையில் கைப்பற்றப்பட்ட என்று ஒரு போர்த்துகீசியம் வணிக கப்பல் இது. அவர் தன் மாலுமி, நூனோ டா சில்வாவை தென் அமெரிக்க கடலில் அனுபவம் மிக்கவராக இருந்ததால் தனது படையில் சேர்த்துக்கொண்டார்.
 
[[File:Sfec goldenhind02crop.jpg|thumb|200px| பிரான்சிஸ் டிரேக் புவியினை சுற்றி வந்த ''கோல்டன் ஹின்ட்'' கப்பலின் மாதிரி]]
 
டிரேகின் கப்பற்படையின் பெரும் ஆட்கள் பற்றாக்குரையினால் பாதிக்கப்பட்டது; அவர் தானாகவே தனது கப்பலான கிறிஸ்டோபர் மற்றும் ஸ்வான் ஆகியற்றை மூழ்கடித்தார். அட்லாண்டிக் கடப்பில் படையினர் பலரை இழந்தார். அவர் இப்போது [[அர்கெந்தீனா]] என இப்போது அழைக்கப்படும் சான் ஜூலியன் வளைகுடாவில் இவரின் கப்பல் தரைக்கட்டியது. டிராகின் படையினர் வானிலையாலும் மற்றும் குற்றவாளிகளின் எலும்புக்கூடுகளினையும் கண்டனர். அவர்கள் ''மேரி'' கப்பலின் [[மரம் (கட்டிடப் பொருள்)|மரம்]] அழுகிவருவதை அறிந்து, அக்கப்பலை கப்பல் எரித்தனர். டிரேக் [[மகெல்லன் நீரிணை]]யினைக்கடப்பதற்கு முன் சான் ஜூலியனில் குளிர்காலத்தை கடத்த முடிவு செய்தார்.
 
==இறப்பு==
18,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1506014" இருந்து மீள்விக்கப்பட்டது