அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{editing}}
[[File:Panthéisme.JPG|thumb| அனைத்து இறைக் கொள்கையின் வெவ்வேறு வடிவங்களைக் குறிக்கின்ற பொதுவான குறியீடு இல்லை. "உலக அனைத்து இறைக் கொள்கை இயக்கம்" என்னும் அமைப்பு வலம்புரிச் [[சங்கு]] மற்றும் [[விண்மீன் திரள்]] ஆகியவற்றைத் தன் குறியீடுகளாகக் கொண்டுள்ளது. உயிர்களும் விண்கோள்களும் இணைந்த நிலை இவ்வாறு காட்டப்படுகிறது. சங்கின் புரிகளும், விண்மீன் திரளின் சுழல்புரிகளும் பரிணாமம், ஆன்மிகம், வளர்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றன.<ref name=Art>{{cite web|last=Harrison|first=Paul|title=Pantheist Art|url=http://www.pantheism.net/pan/free/pan9.pdf|work=PAN Magazine|publisher=World Pantheist Movement|accessdate=5 June 2012}} [[ஃபிபனாச்சி எண்கள்]], [[பொன் விகிதம்]] என்பவற்றைச் சுட்டுகின்ற சங்கு வடிவம் மட்டும் பயன்படுத்துவதும் உண்டு.</ref>. <ref name=Art></ref> ]]
 
வரி 8 ⟶ 9:
 
இவ்வாறு, பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சியே கடவுள் என்னும் கருத்துப் போக்கு உருவானது.<ref name="Deity">Owen, H. P. ''Concepts of Deity''. London: Macmillan, 1971.</ref> அனைத்து இறைக் கொள்கையின் பல வடிவங்களும் ஏற்கும் கருத்துகள்: பிரபஞ்சம் ஒருங்கிணைந்த ஒருமை கொண்டது; பிரபஞ்சம் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரியது; பிரபஞ்சமும் இயற்கையும் புனிதத்தன்மை கொண்டவை.
 
==வரலாறு==
 
==கடவுளை ஏற்கின்ற/ஏற்காத அனைத்து இறைக் கொள்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது