சென்னை நூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வணிக நோக்கில் அமைந்த நூலகம்
வரிசை 39:
|}
 
'''சென்னை நூலகம்.காம்''' (''chennailibrary.com'') என்பது வணிக நோக்கில் தமிழ் நூல்களை இலவசமாக வழங்கும் ஒரு [[தமிழ்]] [[இணையத்தளம்]] ஆகும். [[2006]] ஆம் ஆண்டு [[செப்டம்பர்]] மாதம் துவங்கப்பட்ட இந்த தளம், தமிழ் இலக்கியங்கள் பலவற்றை [[ஒருங்குறி]]யில் வாசிக்க வழங்குகின்றது.
 
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான பழந்தமிழ் நூல்கள் முதல் புதுமைப்பித்தன், கல்கி, ந. பிச்சமூர்த்தி, அறிஞர் அண்ணா போன்ற அண்மைக்கால எழுத்தாளர்களின் நூற்கள் வரையாகப் பரந்தளவிலான நூல்கள் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட தமிழ் படைப்பாளிகளின் நூல்களும் உள்ளன.
வரிசை 61:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.chennailibrary.com/ சென்னை நூலகம் இணையத்தளம்]
 
{{குறுங்கட்டுரை}}
 
 
 
 
 
[[பகுப்பு:தமிழ் எண்ணிம நூலகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_நூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது