பிலைசு பாஸ்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 14:
}}
 
'''பிலைசு பாஸ்கல்''' (''Blaise Pascal'', blɛːz paskal, ([[ஜூன் 19]], [[1623]] - [[ஆகஸ்டு 19]], [[1662]]) ஓரு [[பிரான்சு|பிரெஞ்சு]] [[கணிதம்|கணிதவியலாளர்]], [[இயற்பியல்|இயற்பியலாளர்]] மற்றும் [[சமயம்|சமய]] [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். [[கணிப்பான்]]களின் உருவாக்கத்திலும் [[பாய்மவியல்]] தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.''எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி'' (Evangelista Torricelli) என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற்றிடத்தின் பண்புகளை நிருபித்தார்.
.
 
[[கணிதம்|கணித]] உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும்[[உய்த்தறிதல்]] முறையும் (Method of Induction), கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் [[நிகழ்தகவு]] என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான்.1642 ஆம் ஆண்டில் தனது 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார்உண்டாக்கினார்இதற்காக அவர் ஐம்பது வேறுப்பட்ட மாதிரிகளை உருவாக்கி இறுதியில் வெற்றி பெற்றார் என்று கூறப்படுகிறது.அதற்க்கு அடுத்த பத்து ஆண்டுகளில் மொத்தம் 20 கூட்டல் இயந்திரங்களை அவர் உருவாக்கினார்.இதைத் தவிர தனது 16வது அகவையில் [[வடிவவியல்|வடிவவியலிலும்]] பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.அதன் பின்னர் பியர் டி ஃபெர்மா என்ற நிகழ்தகவு கோட்பாடை கண்டறிந்தார் இது நவீன பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியல் வளர்ச்சி கணிக்கப்பயன்படுத்தப்படுகிறது
1658 மற்றும் 1659 க்கு இடையில் அவர் திடப்பொருட்களின் கனஅளவு கணக்கிடுவதில் வட்ட வடிவ பொருட்களின் பண்புகள் மற்றும் அதன் பயன்பாடு பற்றி எழுதினார்.எண்கணித முக்கோணகளை பற்றி ஒரு முக்கியமான ஆய்வுகட்டுரையையும் எழுதினார்.
 
1646 ல் , அவர் மற்றும் அவரது சகோதரி ஜாக்குலின் ஆகியோர் கத்தோலிக்க மத இயக்கத்தின் மூலம் அதன் எதிர்ப்பாளர்களாக குற்றம் சாட்டப்பட்டனர். 1651 ல் அவரது தந்தை இறந்தபிறகு 1654 ல் ஒரு ஆன்மீக அனுபவத்தை தொடர்ந்து அவர் விஞ்ஞான பணிகளை கைவிட்டார்.
 
[[கணிதம்|கணித]] உலகம் முழுவதும் இன்று ஒரு அடிப்படை நிறுவல் முறையாகத் திகழும்[[உய்த்தறிதல்]] முறையும் (Method of Induction), கணித உலகம் மட்டுமன்றி எல்லா இயல்களிலும் மற்றும் வெளியுலக வாழ்க்கையிலும் அன்றாடம் பேசப்பட்டு மேலும் மேலும் தீவிரமாகப் பயன்படுத்தப்படும் [[நிகழ்தகவு]] என்ற அடிப்படையில் தோன்றும் கருத்துகளும் தொடங்கியது இவருடைய படைப்புகளிலிருந்துதான். 18ஆவது வயதில் வரலாற்றிலேயே முதல் கூட்டல் கணினியை உண்டாக்கினார். இதைத் தவிர தனது 16வது அகவையில் [[வடிவவியல்|வடிவவியலிலும்]] பாஸ்கல் ஒரு பெரிய சாதனை நிகழ்த்தியிருக்கிறார்.
 
இவர் நினைவாக இவரைப் பெருமைப்படுத்தும் முகமாக [[அழுத்தம்|அழுத்தத்தின்]] [[SI]] அலகும், [[நிரல் மொழி]] ஒன்றும் [[பாஸ்கல்]] எனப் பெயரிடப்பட்டுள்ளன.
வரி 22 ⟶ 27:
== வாழ்க்கையும் கல்வியும் ==
 
பிலைய்ஸ் பாஸ்கல் ஏழாவது வயதில் தன் தந்தையுடனும் இரண்டு சகோதரிகளுடனும் [[பாரிஸ்]] நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். தந்தை ஒரு நீதிபதி;வரிவசூல் செய்யும் அதிகாரி மேலும் அறிவியலிலும் கணிதத்திலும் ஈடுபாடுள்ளவர். பாஸ்கலுக்கும் அவர் சகோதரிகளுக்கும் அபார அறிவுக் கூர்மை உண்டு. ஆனால் இவருக்கு மட்டும் உடல்நலம் சரியாகவே இருந்ததில்லை. அதனால் இவருடைய தந்தையார் இவரை கணிதம் என்ற திசைப்பக்கமே அவர் நாட்டம் செல்லக்கூடாது என்று தீர்மானித்தார். எனினும் இதுவே இவருக்குக் கணிதம் கற்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. அது முதலில் வடிவவியலை நாடிச்சென்றது. தந்தை மகனுடைய ஆர்வத்தையும் ஆற்றலையும் மெச்சி அவனுக்கென்று [[யூக்ளிட்|யூக்ளிடின்]] 'Elements' என்ற நூலை வாங்கிப் பரிசளித்தார்.
 
14ஆவது வயதில் பிலெய்ஸ் பாஸ்கல் [[ஃபாதர் மெர்ஸீனின்]] விவாதக் கழகத்தில் ஒரு அங்கத்தினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். மெர்ஸீனின் இந்த விவாதக் கழகம்தான் பிற்காலத்தில் பிரான்ஸ் நாட்டு அறிவியல் கலைக்கழகமாக (French Academy of Sciences) உருமாறியது.
 
31ஆவது வயதில் ஏற்பட்ட ஓர் ஆன்மிக அனுபவத்தினால் அவருடைய பிற்காலமெல்லாம் தத்துவத்திற்கும் மதத்திற்கும் செலவிடப்பட்டது. இக்காலத்தில் தான் (1656 இலிருந்து தொடங்கி) 18 கடிதங்கள் கொண்ட அவருடைய Provincial Letters எழுதப்பட்டது.
 
தனது 18 ஆவது வயதிற்கு பின்னர் உடன் நலம் பாதிக்கப்பட்ட அவர் தனது 39 ஆவது பிறந்தநாளுக்கு இரு வரங்கள் கழித்து இறந்தார்.
 
== வடிவவியலில் பாஸ்கலின் தேற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலைசு_பாஸ்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது