அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==வரலாறு==
இக்கோட்பாட்டிற்கு Pantheism என்னும் பெயரினை அளித்தது ஜோசப் இராப்சன் என்னும் கணிதவியலாளர் ஆவார். இலத்தீன் எழுதப்பட்டு, 1697இல் வெளியிடப்பட்ட அவரது நூலான De spatio realiஇல் இதனை முதன் முதலில் பயன்படுத்துகின்றார்.<ref>Ann Thomson; Bodies of Thought: Science, Religion, and the Soul in the Early Enlightenment, 2008, page 54.</ref> இன்நூலில் இவர் எல்லாம் பொருளால் ஆனது என்னும் கொள்கையிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்டுகின்றார். அதாவது எல்லாம் பொருளால் மட்டுமல்லாது அதனை தன் சொந்த இருத்தலாலேயே வடிவமைக்கும் அற்றல் பெற்ற ஒன்றும் இருப்பதாக இவர் குறிக்கின்றார்.<ref>{{cite book|last=Raphson|first=Joseph|title=De spatio reali|year=1697|publisher=Londini|pages=2|language=Latin}}</ref><ref>{{cite web|last=Suttle|first=Gary|title=Joseph Raphson: 1648–1715|url=http://naturepantheist.org/raph-son.html|publisher=Pantheist Association for Nature|accessdate=7 September 2012}}</ref> ராப்சன் மனிதனின் திறனால் அளவிடமுடியாது அண்டம் இருப்பதாகவும் மனிதன் அதனை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது என்றும் நம்பினார்.<ref>{{cite book|last=Koyré|first=Alexander|title=From the Closed World to the Infinite Universe|year=1957|publisher=Johns Hopkins Press|location=Baltimore, Md.|isbn=0801803470|pages=190–204|url=http://www.sacred-texts.com/astro/cwiu/cwiu11.htm#page_190}}</ref>
 
==கடவுளை ஏற்கின்ற/ஏற்காத அனைத்து இறைக் கொள்கைகள்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது