வேளிர் (தமிழகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
#[[வெளிமான்]]
#[[எருமையூரன்]]
 
====அதியமான் மரபினர்====
#[[அதியமான் நெடுமிடல்]]
#[[அதியமான் நெடுமான் அஞ்சி]]
#[[அதியமான் பொகுட்டெழினி]]
#[[இராசராச அதியமான்]]
#[[விடுகாதழகிய பெருமாள்]]
 
===வேளிர் வாழ்ந்த இடங்கள்===
*[[முத்தூறு]] என்னும் ஊரில் '''தொன்முது வேளிர்''' வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம். <ref>மாங்குடி கிழார் - புறநானூறு 24</ref> <ref>குப்பை = குவியல்</ref>
"https://ta.wikipedia.org/wiki/வேளிர்_(தமிழகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது