கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
சூரியனின் ஒளி இரவில் கிடைக்காதென்பதால் ஒரே சீராக எரியும் திரியினைக்கொண்டு இரவில் காலத்தைக்கணக்கிட்டனர். [[மணல்|மணலினை]] சிறு ஓட்டையில் வடித்தும் (hourglass) காலத்தை அளந்தனர்.
 
==தண்ணீர்நீர் கடிகாரங்கள்==
அதே வேளையில் [[கிரேக்கபண்டைக் நாடுகிரேக்கம்|கிரேக்க நாட்டில்]] தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், [[தண்ணீர்]] ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் [[உருமேனியா|ரோமானியர்களும்]] கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.
 
எங்கே, எப்போது இவை முதன் முதலில் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த தகவல் இல்லை. கிண்ணத்தில் வடிவத்தில் நீர் வெளிப்படுவது போன்ற எளிய வடிவம் உள்ள கடிகாரங்கள் [[பாபேல்]] மற்றும் [[எகிப்து]] நாட்டுகளில் கி.மு. 16ஆம் நூற்றாண்டளவில் பயன்படுத்தப்பட்டன. [[இந்தியா]] மற்றும் [[சீன மக்கள் குடியரசு|சீனா]]விலும் இத்தகைய கடிகாரங்கள் புழக்கத்தில் இருந்தன.
 
[[பண்டைக் கிரேக்கம்|கிரேக்கம்]] [[வானியலாளர்]] அன்டுரோனிகஸ் கி.மு. 1இல் ஏதன்சு நகரில் கடிகாரக்கூண்டு ஒன்றை (Tower of the Winds) கட்டியதாக குறிப்புகள் உள்ளன.<ref>[http://www.sailingissues.com/yachting-guide/tower-of-winds-1.html Tower of the Winds - Athens]</ref>
 
[[பண்டைக் கிரேக்கம்|கிரேக்கர்களும்]] [[பண்டைய ரோம்|உரோமையர்களுமே]] முதன் முதலில் தண்ணீர் கடிகாரங்களை நவீனப்படுத்தினர் என்பர். [[பற்சில்லு]]களைக்<ref>[http://www.arcytech.org/java/clock/clock_history.html The History of Clocks] {{Dead link|date=July 2011}}</ref> கொண்டு தானியக்கமாக அதிக துல்லியமாக நேரத்தைக்கணக்கிடுமாறு தண்ணீர் கடிகாரங்களை வடிவமைத்தனர். இக்கண்டுபிடுப்புகள் பைசாந்தியப்பேரரசுகளாலும், இசுலாமியர்களாலும் [[ஐரோப்பா]]வுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் சீனர்களும் நவீன நீர் கடிகாரங்களை (水鐘) கி.பி 725இல் உருவாக்கினர். அங்கிருந்து இவை [[கொரியா]] மற்றும் [[ஜப்பான்]] நாடுகளுக்கு பரவின.
 
[[File:Clock of al Jazari before 1206.jpg|thumb|left|அல்-ஜசாரியின் தானியங்கி கடிகாரம், 14ஆம் நூற்றாண்டு.]]
 
== நவீன கடிகாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது