கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
 
==நீர் கடிகாரங்கள்==
[[File:Clock of al Jazari before 1206.jpg|thumb|left|அல்-ஜசாரியின் தானியங்கி கடிகாரம், 14ஆம் நூற்றாண்டு.]]
 
அதே வேளையில் [[பண்டைக் கிரேக்கம்|கிரேக்க நாட்டில்]] தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில், [[தண்ணீர்]] ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டபட்ட தண்ணிரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320-ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் [[உருமேனியா|ரோமானியர்களும்]] கி.மு.300-400 காலப் பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.
 
வரிசை 23:
சில நீர் கடிகார வடிவமைப்பு தனிப்பட்ட முறையிலும் மற்றும் சில வணிகம் பரவல் மூலம் அறிவு பரிமாற்றத்தால் விளைந்தன. [[தொழிற்புரட்சி]]யின் போது தேவைப்பட்ட துள்ளிய அளவீடுகள் முக்காலத்தில் தேவைப்படவில்லையாதலால் முக்காலத்து கடிகாரங்கள் [[சோதிடம்|சோதிடக்கணிப்புக்கே]] பெரிதும் பயன்பட்டன. [[சூரிய மணி காட்டி]]யோடு சேர்ந்தே இவை பழக்கத்தில் இருந்தன. இவ்வகை நீர் கடிகாரங்கள் ஒரு நவீன கடிகாரத்தின் துல்லியம் நிலையினை அடையவில்லை என்ற போதும், ஐரோப்பாவில் ஊசல் கடிகாரம் (pendulum clock) 17 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் இதுவே மிகவும் துல்லியமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் காலங்காட்டும் கருவியாக இருந்தது.
 
இஸ்லாமிய நாகரிகத்துக்கே விரிவான பொறியியல் கடிகாரங்களின் துல்லியத்தினை முன்னெடுத்து சென்ற பெருமை சேரும். 797இல் [[பக்தாத்]] [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபா]] ஹருன் அல்-ரசீது [[ஆசிய யானை]] ஒன்றினையும் மிகவும் நுட்பம் வாய்ந்த ஒரு நீர் கடிகாரத்தினையும்<ref>{{cite book | last = James | first = Peter | title = Ancient Inventions | year = 1995 | location = New York, NY | isbn = 0-345-40102-6 | page = 126 | publisher = Ballantine Books}}</ref> [[சார்லமேன்]] மன்னருக்கு பரிசாக அளித்தார்.
 
797இல் [[பக்தாத்]] [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபா]] ஹருன் அல்-ரசீது [[ஆசிய யானை]] ஒன்றினையும் மிகவும் நுட்பம் வாய்ந்த ஒரு நீர் கடிகாரத்தினையும்<ref>{{cite book | last = James | first = Peter | title = Ancient Inventions | year = 1995 | location = New York, NY | isbn = 0-345-40102-6 | page = 126 | publisher = Ballantine Books}}</ref> [[சார்லமேன்]] மன்னருக்கு பரிசாக அளித்தார்.
 
== நவீன கடிகாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது