பிரான்ஸ் காஃப்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் பிராண்ஸ் காஃப்கா, பிரான்ஸ் காஃப்கா என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
{{வேலை நடந்துகொண்டிருக்கிறது}}
{{Infobox writer
| name = பிரான்ஸ் காஃப்கா
வரி 29 ⟶ 28:
 
காஃப்காவின் தங்கைகள், நாஸிகளின் காலத்தில், அவர்களது குடும்பத்தினருடன் "சிறுபான்மைக் குடியிருப்பு"களுக்கு (Ghetto) அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கே அல்லது [[வதை முகாம்]]களில் இறந்தனர்.
 
 
== படைப்புகள் ==
=== கதைகள் ===
 
{| class="wikitable sortable"
|-
! பெயர் !! எழுதிய ஆண்டு !! வெளிவந்த ஆண்டு
|-
| பெஸ்ஜெரிபங்க் எனிஸ் காம்ஃபஸ் || 1904 || 1908
|-
| தாஸ் அர்தில் || 1912 || 1912
|-
| டை வெர்வாந்துலங் || 1912 || 1915
|-
| இந்தர் ஸ்ட்ராப்கோலோனி || 1914 || 1919
|-
| எயின் அங்கர்குன்ட்லர் || 1924 || 1924
|-
| ஜோஸ்பின், டை சங்கரின் ஆடர் தாஸ் வோல்க் தர் மவுஸ் || 1924 || 1924
|}
 
=== புதினகள் ===
 
{| class="wikitable sortable"
|-
! பெயர் !! எழுதிய ஆண்டு
|-
| தெர் ஹைசர் || 1912
|-
| தெர் பிராசஸ் || 1914
|-
| தாஸ் ஸ்கலாஸ் || 1922
|}
 
=== நவீன பதிப்புகள் ===
மால்கம் பால்சே என்பவர், பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தையும் 1961ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு நூலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் ஏலத்தின் மூலமாக, ஜெர்மனியைச் சேர்ந்த மார்பச்-அம்-நெக்கர் என்பவர் வாங்கினார். பால்சேவின் குழுவான கெரார்டு நியுமென், ஜாஸ்ட் ஸ்சில்மெயிட், ஜர்கர் பாரன் ஆகியோர் பிரான்சேவின் தொகுதிகளை மீட்டெடுத்தனர். பின் அவற்றை பிஸ்சர் வெர்லாக் என்பவர் வெளியிட்டார். தாஸ் ஸகலாஸ் என்ற புதினம் 1982ம் ஆண்டும், தெர் பிராசஸ் என்ற புதினம் 1990ம் ஆண்டிலும், தாஸ் வெர்ஸ்சோலினி 1983ம் ஆண்டில் வெளிவந்தன.
 
=== மொழிபெயர்ப்பு ===
எட்வின் மற்றும் வில்லா முயிர் ஆகியோர், பிரான்சேவின் தாஸ் ஸ்கலாஸ் எனும் புதினத்தை 1930ம் ஆண்டு ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தனர். இப்புதினத்தை காஸ்டில் என்று செக்கர் மற்றும் வார்பர்க் ஆகியோர் இங்கிலாந்திலும், ஆல்பிரத் என்பவர் அமெரிக்காவிலும் வெளியிட்டனர். பிரான்சேவின் தொகுதிகள் அனைத்தும் 1940ல் இருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில், அமெரிக்காவில் வெளியிட்டனர்.
 
== கலாச்சாரத் தாக்கம் ==
பிரான் காஃபேவைப் பற்றி பல்வேறு திரைப்படங்களும், பாடல்களும், நாடகங்களும் இயற்றப்பட்டன.
{| class="wikitable"
|-
! தலைப்பு !! ஆண்டு !! ஊடகம்
|-
| எ பிரண்ட் ஆப் காஃப்கா || 1962 || சிறுகதை
|-
| தி ட்ரையல் || 1962 || திரைப்படம்
|-
| வாட்டர்மெலான் மேன் || 1970 || திரைப்படம்
|-
| காஃப்கா பிராக்மன்ட் || 1985 || இசை
|-
| காஃப்கா திக் || 1986 || நாடகம்
|-
| பிரான்ஸ் காஃப்காவின் அற்புத வாழ்க்கை || 1993 || திரைப்படம்
|-
| மேட் மோஜோ || 1996 || கணினி விளையாட்டு
|-
| இன் த பீனல் காலனி || 2000 || இசை
|-
| காஃப்கா ஆன் தி ஷோர் || 2002 || புதினம்
|-
| காஃப்காஸ் ட்ரையல் || 2005 || இசை
|-
| காஃப்கா'ஸ் சூப் || 2005 || நூல்
|-
| காஃப்கா தி மியுசிகல் || 2011 || வானொலி நிகழ்ச்சி
|-
| சவுண்ட் இன்டர்பிரடேசன் || 2012 || எடுத்துக்காட்டு
|-
| கூகுள் டூடில் || 2013 || இணையம்
|}
 
[[பகுப்பு:1883 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்ஸ்_காஃப்கா" இலிருந்து மீள்விக்கப்பட்டது