புதுக்கற்காலப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
=== நோய்கள் ===
ஒரே இடத்தில் தங்கி வாழ்ந்ததால் தொற்று நோய்கள் விரைவாக பரவ வாய்ப்பிருந்தது. இத்தகைய நோய்கள் மிருகங்களிடமிருந்தும் தோற்றும் அபாயம் இருந்தது. இத்தகைய நோய்களுல் சில [[இன்ஃபுளுவென்சா]], [[பெரியம்மை]], மற்றும் [[தட்டம்மை]] ஆகும். அதிகமாக நோய்களுக்காளானதால், மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியும் வளர்ந்தது. 10,000 வருடங்களாக இருந்த இந்த மனித விலங்கு தோடர்பினால் நோய் எதிர்ப்பு சக்தி ஒவ்வொறு சந்ததியிலும் கூடியது. ஆயினும் இத்தகைய எதிர்ப்பு சக்திகளை வளர்த்துக்கொள்ளா இனங்கள் முற்றிலும் அழைந்தன. குறிப்பாக [[கரிபியன்]] மற்றும் [[பசிபிக் தீவுகள்]] ஆகிய இடங்களில் மனித நடமாட்டம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அமெரிக்காக்களின் 90% மக்கள் தொகை ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே அழிந்திருந்தது. [[இன்கா பேரரசு]] போன்ற சில கலாச்சாரங்கள் [[இலாமா]] போன்ற மிருகங்களை வளர்க்கும் போது அதன் பாலைக்குடிக்காமலும், அதனை தனியாக கொட்டிலில் அடைத்து தங்களைக்காத்துக்கொண்டனர்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கற்காலப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது