டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎விசை: விரிவு
→‎கொள்ளளவு: விரிவு
வரிசை 21:
 
==கொள்ளளவு ==
[[கப்பல்]]களில் பொருட்களை ஏற்றிச் செல்ல பயன்படும் கொள்ளளவைக் குறிக்க டன் என்னும் சொல் பயன் படுகின்றது. இதனைச் சரக்கு டன்னேஜ் என்றும் சொல்வர்.
 
ஒரு டன் என்பது:
 
* 40 கன அடி (cubic feet)
* 1,132.67386368 [[லீட்டர்]] (litre)
* 1.13267386368 கன [[மீட்டர்]] (cubic meter)
 
== ஆற்றலும் திறனும் குறிக்கப் பயன்படும் அலகுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது