ஏ. பி. நாகராசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
 
1957ஆம் ஆண்டில் நடிகர் [[வி. கே. ராமசாமி]]யுடன் இணைந்து [[ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ்]] என்ற பெயரில் [[மக்களைப்மக்களை பெற்ற மகராசி]] , [[நல்ல இடத்துச் சம்பந்தம்]] ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தார். துவக்கத்தில் தற்கால சம்பவங்களையொட்டி இயக்கிய நாகராஜன் 1960களின் இடையில் புராணக் கதைகளை ஒட்டி "சரஸ்வதி சபதம்", "திருவிளையாடல்", கந்தன் கருணை", திருமால் பெருமை" போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் 25. ஐந்து திரைபடங்களுக்கு கதை ஆசிரியராகவும் 3 திரைப்படங்களில் நடித்துமுள்ளார்.
 
இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக [[திருவிளையாடல் (திரைப்படம்)|திருவிளையாடல்]], [[தில்லானா மோகனாம்பாள்]], [[நவராத்திரி]] மற்றும் இராஜராஜ சோழன் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/ஏ._பி._நாகராசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது