பாசுக்கல் (அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
transalate stub removed
எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 10:
தரையில், கடல்மட்டத்தில், சீரான காற்றுமண்டல அழுத்தம் 101,325 Pa = 101.325 kPa = 1013.25 hPa = 1013.25 mbar = 760 [[டார்]] (ISO 2533) ஆகும்.
 
உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக காற்றின் அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஹெக்டோ-பாஸ்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஹெக்டோ பாஸ்கல் என்பது 100 பாஸ்கல்லுக்குபாஸ்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாஸ்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாஸ்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] இயலிலும் பாஸ்கல் என்னும் அழுத்த அலவுஅளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
 
; 1 ஹெக்டோபாஸ்கல் (hectopascal) (hPa) : = 100 Pa = 1 (மில்லிபார்) mbar
"https://ta.wikipedia.org/wiki/பாசுக்கல்_(அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது