கடின நீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
கடின நீர் என்பது உயர் தாது உள்ளடக்கம் உள்ள நீராகும். கடின குடிநீர் பொதுவாக ஒருவரின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதில்லை. ஆனால் நீரின் கடினத்தன்மை தொழிற்களில் உள்ள கொதிகலன்கள்[[கொதிகலன்]]கள், [[குளிர்விப்பு கோபுரம்|குளிர்விப்பு கோபுரங்கள்]], நீர் கையாளும் மற்ற விலையுயர்ந்த கருவிகளில் கடுமையான பிரச்சினைகளை உருவாக்குகிறது. கடின நீர் வீட்டு உபயோக சாதனங்களான [[வெந்நீர் பொறி]], [[ நீர் சுடேற்றி]], போன்ற கருவிகளில் செதில், மற்றும் மென்படலத்தை உருவாக்கி அவற்றின் திறனை குறைக்கிறது.
 
==கடினத்தன்மையின் மூலங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கடின_நீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது