பனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
விக்கியாக்கம்
வரிசை 1:
{{italic title}}
{{taxobox
|name = பனை மரம்
வரி 13 ⟶ 12:
|}}
 
'''கற்பகத் தரு''' என அழைக்கப்படும் '''பனை''' (''Palmyra Palm''), [[புல்]]லினத்தைச் சேர்ந்த ஒரு [[தாவரம்|தாவரப்]] பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் '''போரசசு''' (''borassus'') என்னும் பேரினத்தில் அடக்குவர். இப் பேரினத்தில்இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன.
 
பொது வழக்கில் மரம் என்று [[தமிழ்|தமிழில்]] வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது.
வரி 56 ⟶ 55:
பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகசுடு வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகசுடு முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது.
 
பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்.
 
== பனைத்தொழிலாளர் நிலை==
வரி 67 ⟶ 66:
உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.
 
எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. ஆகவேஉணவிலிப் பிறபனைப்பொருள்களை பகுதிகளிலும்உற்பத்தி இவ்வுற்பத்தியைசெய்யும் மேற்கொள்ளலாம்.அலகுகளை இம்மாற்றத்தால்,தோற்றுவிக்கும் பனைத்பணியில் தொழிலாளர்கூட்டுறவுத்துறையும் குடும்பம்தன்னார்வத் பொருளாதாரதொண்டகங்களும் பலன்தனியார்களும் பெறுவதோடுஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் நில்லாமல்பயிற்சி, அவர்கள்உற்பத்திப் மீதுபொருள்களை சுமத்தப்பட்டபரவலாக்கல், சமூகசரியான இழுக்கும்முதலீடு, காவல்சந்தையிடல் துறையினரின்வசதிகள் கெடுபிடியும்ஆகியன மெல்லஉணவிலிப் மெல்லபொருள்களின் வீழ்ந்துஉற்பத்தியையும் காலவோட்டத்தில்சந்தையிடலையும் இல்லாது ஒழியும்அதிகப்படுத்தியுள்ளன. நிலை ஏற்படும்.
 
தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது.
உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. ஒரு சந்தையிடல் இணையம் இப்பொருள்களின் தேவை, அளிப்பு ஆகியன தொடர்பான சிக்கல்களை மிகவும் சிறப்பாகச் சமாளிக்க முடியும்.
 
தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்தும் செயல்களில் இறங்க ஊக்கம் தருவது தேவையான செயலாகும். இதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் கனிகள் மும்மாதிரியாகத் திகழ்கின்றன, இம்முன்மாதிரிகளை அவ்வவ்விடச் சூழலுக்கு ஏற்ப பின்தொடர்தல் வேண்டும். பனைத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஓர் அமைப்பின் கீழ் அவர்கள் திரளவும் ஊக்குவிக்கும் வகையில் கல்வி வழங்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களுக்குத் தேவையான சமூக நீதியை வேண்டிப் போராட முடியும். அதே வேளையில் அதிக வேலைவாய்ப்பையும் பொருளாதார நிலையுயர்வையும் கொணரும் திறன்களை பனைத் தொழிலாளர்கள் கற்றுக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
 
==காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/பனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது