கனகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox mineral
| name = வைடூரியம்வைடூரிய கல்<br/>Lapis lazuli
| category = [[பாறை]]
| boxwidth =
வரி 7 ⟶ 6:
| image = Lapis lazuli block.jpg
| imagesize = 225
| caption = பட்டை தீட்டப்பட்ட வைடூரியத்தின்வைடூரிய கல் மாதிரி
| formula = கனிமங்களின் சேர்க்கை
| molweight =
வரி 31 ⟶ 30:
| other = The variations in composition cause a wide variation in the above values.
}}
'''வைடூரியம்வைடூரிய கல்''' (''Lapis lazuli'') என்பது [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களுள்]] ஒன்றாகும்ஒன்றல்ல, ஆயினும் வைடூரியம் கல் வகையைச் சேர்ந்தது. வைடூரியம் பூனையின் கண் போன்ற தோற்றத்தையுடையது. இது ஓர் கல்லே தவிர படிகம் அல்ல. [[நீலம்|நீல]] நிறத்தில் அழகோங்க விளங்குவதால் இது நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
 
இயற்கையில் காணப்படும் இவை கிட்டத்தட்ட 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே [[ஆப்கானிஸ்தான்]] நாட்டில் சுரங்கம் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே [[எகிப்து]] மற்றும் [[கிரேக்கம்]] ஆகிய நாடுகளுக்கு இவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சுரங்கங்களை சுற்றியே ஹரப்பா மற்றும் மோகன்ஜதாரோ நாகரீகங்கள் தோன்றியதாக கூறப்படுகிறது. இக்கற்கள் ஆப்கான் மற்றுமின்றி [[சிலி]] நாட்டின் ஆண்டஸ் மலை தொடர்களிலும், [[ரஷ்யா]]வின் பைக்கால் ஏரிப் பகுதியிலும் காணப்படுகின்றன. இவை சிறிய அளவில் [[அமெரிக்கா]], [[பாகிஸ்தான்]], [[இந்தியா]], [[பர்மா]], [[கனடா]], [[சைபீரியா]] மற்றும் [[அங்கோலா]] போன்ற நாடுகளிலும் கிடைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கனகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது