ஸ்வீட் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி உ.தி
வரிசை 1:
'''ஸ்வீட் (இதழ்) ''' 1980 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் க.த.சகுந்தலா ஆவார். இது சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, டிரிக், துணுக்குச் செய்தி, சிரிப்பு, விளம்பரம் என வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்வீட்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது