சக்தி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி உ.தி
வரிசை 1:
'''சக்தி (இதழ்) '''1940 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[வை. கோவிந்தன்]] ஆவார். இது அழகிய விளம்பரங்களையும், சுவையான கட்டுரைகளையும், அரிய புகைப்படங்களையும், கதை, கவிதை, துணுக்கு எனவும் அதிக பக்கங்களில் வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சக்தி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது