நக்கீரன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி உ.தி
வரிசை 10:
'''நக்கீரன்''' [[சென்னை | சென்னையில்]] இருந்து வெளியாகும் [[தமிழ் மொழி | தமிழ்]] [[சஞ்சிகை | இதழாகும்]]. இதனுடைய முதல் பதிப்பு [[1988]]-ம் ஆண்டு [[ஏப்ரல் 20]]-ம் நாள் வெளியானது. இவ்விதழ், நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும், [[ஆர். கோபால்]] அவர்களால் தொடங்கப்பட்டது.
 
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது<ref name="நக்கீரன்">{{cite web | title= நக்கீரன் வரலாறு | url=http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx | publisher=நக்கீரன் (இதழ்) | accessdate=மே 23, 2012}}</ref>. 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் [[வீரப்பன்]] உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.
 
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/நக்கீரன்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது