கிராம ராஜ்யம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி உ.தி
வரிசை 1:
'''கிராம ராஜ்யம் (இதழ்) ''' 1940 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[ரா.குருசாமி]] ஆவார். இது காந்தியக் கருத்துகளோடு கிராம ஊழியர்களால் கிராமங்களின் நிர்வாக வேலைகளுக்கு உதவக்கூடிய கட்டுரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிராம_ராஜ்யம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது