மணி பாப்பா (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி உ.தி
வரிசை 1:
'''மணி பாப்பா (இதழ்) ''' 1970 களில் [[இந்தியா]]வில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் முல்லை தங்கராசன் ஆவார். இது படங்களுடன் வண்ணப் பக்கங்களில், சிறுவர்களுக்கான ஈர்ப்புடைய சிறுகதை, கவிதை, துணுக்கு, செய்திகள் ஆகியவற்றை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மணி_பாப்பா_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது