மில்க் வைற் செய்தி (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உ.தி
வரிசை 1:
'''மில்க் வைற் செய்தி (இதழ்) '''1980 களில் [[இலங்கை]]யில் இருந்து மாதாந்தம் வெளிவந்த [[தமிழ் சிற்றிதழ்]] ஆகும். இதன் ஆசிரியர் [[க.சி.குலரத்தினம்]] ஆவார். இது துணுக்குச் செய்திகள் நிறைய வெளியிட்டது. இந்த இதழ்களில் சில [[தமிழம்]] [[நாள் ஒரு நூல்|நாள் ஒரு நூல்]] திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
 
== உசாத்துணைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மில்க்_வைற்_செய்தி_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது