தொலுயீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி விரிவு
வரிசை 84:
|-
|}
தொலுயீன் என்னும் [[வேதிப்பொருள்]] மெத்தில்பென்சீன் (methylbenzene) என்றும் பினைல்மெத்தேன் (phenylmethane,) என்றும் அழைக்கப்படும். இது [[பென்சீன்|பென்சீனைப்]] போலவே அறுகோண [[கரிமம்|கரிம]] வளையம் கொண்ட வேதிப்பொருள், ஆனால், ஒரேயொரு [[ஹைட்ரஜன்]] இணைப்பு மட்டும் மாறி ஒரு மெத்தில் (CH<sub>3</sub>) குழு அமைந்த வேதிப்பொருள். தொலுயீன் நீரில் கரையக்கூடிய, நிறமற்ற, ஒருவகையான (மணம்) நெடிவீசும் [[நீர்மம்]] பொருள் [[நீர்மம்|நீர்மப் பொருள்]]. இந்த நெடி அல்லது மணமானது கதவுகள் போன்றவற்றுக்கு நிறப்பூச்சு (பெயிண்ட்) செய்யும் பொழுது பயன்படுத்தும் நிறப்பூச்சு நீர்மத்தை நீர்க்கப் பயன்படுத்தும் பொருளில் வரும் நெடிபோன்றதே. தொலுயீன் என்னும் இந்த மணம்வீசும் அரோமாட்டிக் ஹைடிரோகார்பன் (மணம்வீசும் கரிம-நீரதை) தொழிலகங்களில் அடிப்படையான கரைப்பானாகவும், முதற்பொருளாகவும் (கச்சாப் பொருள், raw material, feedstock) பயன்படுகின்றது.
 
==வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தொலுயீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது