"டைனமைட்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

658 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
உ.தி
சி (தானியங்கி: 62 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(உ.தி)
டயனமைட்டு ஒரு வேதியியல் அதிர்வெடியாகும் (high explosive), இதன் பொருள் என்னவெனில் இது வெடிக்கும் தன்மையுடையது (detonates) அல்லது இது பளிச்சென்று எரியும் தன்மை (deflagrates) கொண்டதல்ல. மூநைதரோதுலுயீன் (மூ. நை. து.) (ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி trinitrotoluene (TNT) என்ற பெருவிசை வெடி மருந்து வகை பொருள், வெடிக்கும் திறனை (ஆற்றலை) அளவிட உதவும் தர அளவீடாகும். டயனமைட்டின் வெடிக்கும் திறனோ ட்ரைநைட்ரோடாலுவீன் டி.என்.டி ஐ விட 60 % அதிகம்.
 
நைட்ரோசெல்லுலோசில் நைட்ரோகிளிசரின் கலந்து சிறிதளவு [[கீட்டோன்|கீற்றோன் (ketone)]] சேர்க்கப்பட்ட கலவை டயனமைட்டின் மற்றொரு அமைப்பாகும். இந்த அமைப்பு கயிறுவடிவான புகையற்ற வெடிபொருள் (கார்டைட், cordite) போன்றது. இது முன் விவரித்த நைட்ரோகிளிசரின் மற்றும் டயட்டம் மண் போல் அபாயகரமானதாக இல்லாமல் பாதுகாப்புடன் உள்ளது. ''"படைத்துறை டயனமைட்டு''" (''Military Dynamite'') நைட்ரோகிளிசரினை தவிர்த்ததாலும், நிலையான [[வேதிப்பொருள்|வேதிப்பொருட்களை]] பயன்படுத்துவதாலும் பெரும் நிலைப்புத் தன்மையினை அடைகின்றது.<ref>{{citation |last=Ledgard |first=Jared |title=A Soldiers Handbook, Volume 1: Explosives Operations |url= http://books.google.com/books?id=U6f-Qlmm6zIC&pg=PA498&lpg=PA498&dq=Military+dynamite+TNT|year=2007 |isbn=0615147941}}</ref>. பொதுமக்களின் டயனமைட்டு பற்றிய அறிவு 'அரசியல் டயனமைட்டு' போன்ற [[உருவக அணி|உருவகங்களைப்]] பயன்படுத்தும் அளவுக்கு சிறந்துள்ளது (for example at .<ref>[http://www.theartnewspaper.com/article.asp?id=8618 this link])..</ref>
 
[[Image:Inserting dynamite into hole.jpg|thumb|right|டூக்லாஸ் அணை கட்டுமானத்தின் போது டயனமைட்டு பயன்பாடு, 1942.]]
 
==பயன்கள்==
டயனமைட்டு பயன்படுத்தப்படும் பணிகள் இவை: [[சுரங்கத் தொழில்]] (mining), கல் வெட்டி எடுத்தல் (quarry), [[கட்டுமானம்]] (construction), மற்றும் [[தகர்த்தல்]] (demolition) பணிகள். போர்முறைகளில் (military use) இதன் பயன்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நிலையற்ற தன்மையுடைய நைட்ரோகிளிசரின் பயன்பாடு, குறிப்பாக இதன் உறையும் தன்மை, படைத்துறையினருக்கு ஏற்புடைத்ததாக இல்லை.
 
==வரலாறு==
[[தென்னாப்பிரிக்க]] [[குடியரசு]] தான், 1940 தொடங்கி பல பத்தாண்டுகளுக்கும் உலகின் மிக அதிக அளவில் டயனமைட்டு உற்பத்தி செய்த நாடாகும். இந்த நாட்டில் ''மேற்கு சாமேர்செட்டில்'' 1902 ஆம் ஆண்டு ''தே பீர்ஸ்'' (De Beers) என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் பின்னாளில் ''ஆப்பிரிக்கன் எக்ஸ்புளோசிவ் மற்றும் செமிகல் (எ.இ.சி'') என்ற தொழிலகத்தால் ஏற்று நடத்தப்பட்டது. இந்நாட்டில் ''விட்வாட்டார்ஸ்ரண்டு''என்னுமிடத்தில் மிகுந்திருந்த தங்கச்சுரங்கங்களிலிருந்து டயனமைட்டுக்கான தேவை ஏற்பட்டது. மேற்கு சாமேர்செட் தொழிற்சாலை 1903 ஆண்டு உற்பத்தி தொடங்கி 1907 ஆண்டு அளவில் 340,000 கொள்கலப்பெட்டிகள் (ஒவ்வொன்றும் 22 கி.கிராம் (50 பவுண்டுகள்) அளவு கொண்டது) ஆண்டு தோறும் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் ''மோடர்போண்டின்'' என்ற போட்டி நிறுவனம் 200,000 கொல்கலப்பெட்டிகளை ஆண்டுதோறும் உற்பத்தி செய்தது<ref>[http://www.caia.co.za/chsahs02.htm An MBendi Profile: South Africa - History of the Chemical Industry<!-- Bot generated title -->].</ref>.
 
இதில் உள்ள ஒரு பின்னடைவு என்னவெனில் டயனமைட்டு உற்பத்தி ஆபத்தானது என்பதுதான். ''மேற்கு சாமேர்செட்'' தொழிற்சாலைகளில் 1960 ஆண்டுகளில் இரண்டு பெரிய வெடி விபத்துக்கள் ஏற்பட்டன. சில தொழிலாளர்கள் இறந்தனர். எனினும் உயிர்ச்சேதம் குறைவாக இருந்த காரணம் யாதெனில் தொழிற்சாலையின் ''கட்டக வடிவமைப்பும்'' (''modular design''), மண் அமைப்பும், மரம் வளர்ப்புமாகும். ''மோடர்போண்டின்'' தொழிலகத்தில் கூட முக்கியமில்லாத, கணக்கில் கொள்ளும் வகையில் சில வெடி விபத்துக்கள் நடந்தன. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் வலுக்கவே, 1985 ஆம் ஆண்டிற்குப் பிறகு ''எ.இ.சி.ஐ'' படிப்படியாக டயனமைட்டு உற்பத்தியை குறைத்துக் கொண்டது. தொடர்ந்து இங்கு அம்மோனியம் நைட்ரேட்டு குழம்பைப் பயன்படுத்தி வெடிபொருள் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஓரளவு பாதுகாப்பனதாகவும் எளிதில் கையாளும் வகையிலும் அமைந்துள்ளது.<ref>[http://web.archive.org/web/20060630050905/http://www.aeci.co.za/New/History/1980.htm Historical Highlights 1980's].</ref>.
 
==அமெரிக்கா==
[[Image:Aetna dynamite.jpg|thumb|upright|''[[நியூ யார்க்]]'' நகரில் இருந்த ''ஏட்னா'' வெடிமருந்து நிறுவனத்தின் விளம்பரம்.]]
[[அமெரிக்கா]]வில் 1885 ஆம் ஆண்டு ''ரஸ்ஸல் எஸ். பென்னிமன்'' என்ற [[வேதியல்]] வல்லுநர் ''அம்மோனியம் டயனமைட்டு'' என்ற புதிய வெடிபொருளைக் கண்டு பிடித்தார். இதில் ''அம்மோனியம் நைட்ரேட்டு'' என்ற வேதிப்பொருள் விலையுயர்ந்த நைட்ரோகிளிசரினுக்கப்நைட்ரோகிளிசரினுக்குப் பதில் பயன்படுத்தப்பட்டது. இந்த டயனமைட்டுகள் ''எக்ஸ்ட்ரா'' என்ற வணிகப் பெயரில் நைட்ரோகிளிசரினில் 85 % வேதி ஆற்றல் கொண்ட அம்மோனியம் நைட்ரேட்டு என்று அறிமுகப்படுத்தப்பட்டன. ''இ.ஐ டு பாண்ட் டி நேமுர்ஸ்'' நிறுவனம் 1970 ஆண்டுகளின் இடைப்பட்ட காலம் வரை டயனமைட்டு உற்பத்தி செய்தது. இக்காலங்களில் டயமைட்டு உற்பத்தி செய்த வேறு சில நிறுவனகள்: ''ஹெர்குலிஸ்'', ''கலிபோர்னியா'', ''அட்லாஸ்'', ''ட்ரோஜன் யு.எஸ் பவுடர்'', ''ஆஸ்டின்'', மற்றும் சில நிறுவனகள்நிறுவனங்கள். டயனமைட்டு உற்பத்தி படிபடியாக குறைக்கப்பட்டு விலை மலிவான ''நீர்க்கூழ்ம வெடிபொருள் ('' (water gel explosives'') உற்பத்தி செய்யப்பட்டது. இது மலிவானது, குறைந்த உற்பத்திச் செலவுகளுடன் பாதுகாப்பு மற்றும் கையாளும் வசதிகளும் கொண்டது.<ref>[http://www2.dupont.com/Heritage/en_US/related_topics/explosives.html DuPont Heritage: Explosives].</ref>.
==டி.என்.டி யுடனான வேறுபாடு==
என்று விடை வரும்
 
(''விளக்கக் குறிப்பு'': [[ஜூல்]] (குறியீடு: '''J''') [[ஆற்றல்|ஆற்றலை]] அளப்பதற்கான [[அனைத்துலக முறை அலகுகள்]] சார்ந்த [[அலகு]] ஆகும். வெப்பம், மின், பொறிமுறை வேலை என்பவற்றை அளப்பதற்கும் இது பயன்படுகின்றது. ஆங்கில இயற்பியலாளரான ஜேம்ஸ் பிரெஸ்காட் ஜூல் என்பவரின் பெயரைத் தழுவியே இவ்வலகுக்குப் பெயரிடப்பட்டுள்ளது..)
.
 
==மேலுமபார்க்க ==
* [[Nitroglycerin]] நைட்ரோகிளிசரின்
* [[Nobel Prize]] நோபல் பரிசு
* [[Titadine]]
* [[Trinitrotoluene|TNT]] ட்ரைநைட்ரோடாலுவீன் (டி.என்.டி)
* [[Tovex]]
 
==மேற்கோள்கள்==
===குறிப்புகள்===
|d = 26
}}
{{Use dmy dates|date=November 2010}}
 
[[பகுப்பு:வெடிபொருள்]]
[[பகுப்பு:அறிவியலாளர்கள்]]
[[பகுப்பு:கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:சுவீடன்]]
[[பகுப்பு:1866 நிகழ்வுகள்]]
51,759

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1507568" இருந்து மீள்விக்கப்பட்டது