உலங்கு வானூர்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Flight.rob.arp.750pix.jpg|thumb|ராபின்சன் R22 ஆல்பா உலங்கு வானூர்தி]]
'''உலங்கு வானூர்தி''' (ஹெலிகாப்டர், ''Helicopter'') வானூர்தி வகைகளில் ஒன்று. [[வானூர்தி|விமானத்திற்கும்]] உலங்கு வானூர்திக்கும் உள்ள வேறுபாடு எவ்வாறு மேலே எழும்புகிறது என்பதில் உள்ளது. ஓர் [[விமானம்]] மேலெழும்பு விசையை தனது இறக்கைகளின் வடிவமைப்பு மற்றும் முன்னோக்கு நகர்வினால் பெறுகிறது. இந்த முன்னோக்கு நகர்வு இறக்கைகளில் பொருத்தப்பட்டுள்ள விசிறிகளின் மூலமோ வளி உந்திகளின் மூலமாகவோ ஏற்படுகிறது. ஓர் உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் இந்த மேலெழும்பு விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ''ரோடர்கள்'' என்றும் இவ்வானூர்தி '''''ரோடரி விங் வானூர்தி''''' எனவும் அழைக்கப்படுகிறது.
 
ஓர் [[விமானம்]] காற்றில் மிதக்க முன்னோக்கிய நகர்வு தேவை, ஆனால் உலங்கு வானூர்திக்கு தேவையில்லை. இதனால் ஒரே இடத்தில் நின்று மிதக்க முடியும். அவை தங்கள் [[ரேடார்|ரோடர்களை]] சற்றை சாய்த்து, தனக்கு கீழே உள்ள காற்றை வேண்டும் திசையில் தள்ளி நகர்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உலங்கு_வானூர்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது