சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 4:
'''சேக்கிழார்''' கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டைச்]] சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் பிறந்தவர். பல நூல்களையும் கற்றுச் சிறந்த புலமை மிக்கவராக விளங்கிய சேக்கிழார் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] முதன் மந்திரியாக இருந்தார். இவரது திறமைக்காக இவருக்கு உத்தம சோழப் பல்லவராயன் என்ற பட்டமும் கிடைத்தது.
 
==பிறப்பு==
==பெரியபுராணம் ==
 
[[வெள்ளாளர்]] மரபில் [[வெள்ளியங்கிரி முதலியார்]] மற்றும் [[அழகாம்பிகை]] ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் தோன்றினார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
 
==இளமைப் பருவம்==
 
 
==அமைச்சாராகுதல்==
 
==திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்==
 
[[பெரியபுராணம்]] என்று அழைக்கப்படும் சைவத் [[தமிழ்]] நூலான திருத்தொண்டர் புராணத்தை இயற்றியவர் இவரே. [[சுந்தரமூர்த்தி நாயனார்]] இயற்றிய [[திருத்தொண்டத் தொகை]], [[நம்பியாண்டார் நம்பி]]யின் [[திருத்தொண்டர் திருவந்தாதி]] என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 63 சைவ அடியார்களைப் பற்றி விரிவான நூலாகப் பெரியபுராணத்தை எழுதினார். இந் நூலை இயற்றும் நோக்குடன் சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற இவருக்கு சிவபெருமானே ''உலகெலாம்'' என அடியெடுத்துக் கொடுத்துப் பாடச் செய்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை.
"https://ta.wikipedia.org/wiki/சேக்கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது