33,076
தொகுப்புகள்
(விரிவாக்கம்) |
(→இளமைப் பருவம்: *விரிவாக்கம்*) |
||
==இளமைப் பருவம்==
சோழநாட்டு அரசனான அநபாயசோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார்.
==அமைச்சாராகுதல்==
|