ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 165:
தொன்மையான விளையாட்டுப் பாரம்பரியம் கொண்ட ஏதென்ஸில் 1896 மற்றும் 2004இல் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.
2004 கோடை கால ஒலிம்பிக் போட்டியின் பொழுது ஏதென்ஸ் ஒலிம்பிக் மைதானம் புனரமைக்கபட வேண்டிய சுழல் ஏற்பட்டது, பின் புனரமைக்கப்பட்ட மைதானம் உலகின் மிக அழகான மைதானம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நாட்டின் மிக பெரிய மைதானமான இது 1994 மற்றும் 2007 ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தியது.
 
==ஒலிம்பிக் போட்டிகள்==
=== 1896 ஒலிம்பிக் போட்டிகள் ===
பிரென்ச் நாட்டுகாரனார பிர்ரெ டி கூபெர்டின் மூலம் 1896இல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் தோற்றுவிக்கப்பட்டது. அவரது முயற்சிகளால் ஏதென்ஸ் நகரம் முதல் நவீன ஒலிப்பிக் போட்டியை நடத்தும் அரிய வாய்ப்பை பெற்றது. 1896யில் 123,000ஆக இருந்த நகரின் மக்கள் தொகை, இந்நிகழ்வு நகரின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள உதவியது.
 
== சகோதர நகரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது