"புனலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,491 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("'''புனலூர்''' நகரம் இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
{{Infobox settlement
| name = புனலூர்
| native_name =
| native_name_lang =
| other_name =
| nickname =
| settlement_type = நகரம் , நகராட்சி
| image_skyline = Punalur rly stn01.jpg|250px
| image_alt =
| image_caption = புனலூர் தொடர்வண்டி நிலையம்
| pushpin_map = India Kerala
| pushpin_label_position = right
| pushpin_map_alt =
| pushpin_map_caption = Location in Kerala, India
| latd = 9.01762
| latm =
| lats =
| latNS = N
| longd = 76.92652
| longm =
| longs =
| longEW = E
| coordinates_display = inline,title
| subdivision_type = நாடு
| subdivision_name = {{flag|India}}
| subdivision_type1 =
| subdivision_name1 = [[கேரளா]]
| subdivision_type2 =
| subdivision_name2 = [[கொல்லம்]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank = 14
| area_total_km2 = 34
| elevation_footnotes =
| elevation_m = 56
| population_total = 1,01,251
| population_as_of = 2011
| population_rank = 9
| population_density_km2 = 3337
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்
| demographics1_info1 = [[மலையாளம்]], [[ஆங்கிலம்]]
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[Postal Index Number|PIN]]
| postal_code = 691305 to 034
| area_code_type = Telephone code
| area_code = 0475
| registration_plate = KL 25,KL 2
| blank1_name_sec1 = அருகிலுள்ள நகரம்
| blank1_info_sec1 = [[கொல்லம்] (44 km), [[திருவனந்தபுரம்]] (75 km)
| website = {{URL|http://www.punalurmunicipality.in}}
| footnotes =
}}
'''புனலூர்''' நகரம் [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் [[கொல்லம்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது [[தமிழகம்|தமிழக[[ கேரள எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும்.இது கல்லடா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரான புனலூர் என்பது இரண்டு தமிழ் சொற்களிலிருந்து வந்தது. தண்ணீர் ஊர் என்பது இதன் பொருள் ஆகும் ( புனலூர்=புனல்+ஊர்:புனல்-தண்ணீர் , ஊர்- ஊர்).இது [[கொல்லம்]] நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர்கள் வடகிழக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான [[திருவனந்தபுரம்|திரிவனந்தபுரத்திலிருந்து]] 75 கிலோமீட்டர்கள் வடக்கேயும் அமைந்துள்ளது. இந்நகரம் பத்தனாபுரம் தாலுகாவின் தலைநகராகவும் விளங்குகிறது. இது மேற்குத் தொடர்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதை மேற்குத் தொடர்சி மலையின் நுழைவாயில் என்றும் சொல்வர்.
இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும்.புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான [[புனலூர் காகித ஆலை]] 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. [[திருவாங்கூர்]] ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] நகருக்குமான போக்குவரத்திலும் , வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகிக்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 நகராட்சியாக மாற்றம் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1508054" இருந்து மீள்விக்கப்பட்டது