சந்திரா இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Sekar Paramananthamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''தடித்த எழுத்துக்கள்''''''சந்திரா இரவீந்திரன்''' ([[புலோலி|மேலைப்புலோலியூர்]], [[ஆத்தியடி]], [[பருத்தித்துறை]], [[இலங்கை]]) [[பிரித்தானியர்|பிரித்தானிய]], [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]].[[இலங்கை]]யின் [[தமிழ்]] எழுத்தாளர்களுள் முக்கியமான ஒருவர். [[1981]]இல்1981இல் ''ஒரு கல் விக்கிரகமாகிறது'' என்ற முதற் சிறுகதை மூலம் [[இலங்கை வானொலி]] வாயிலாக '''சந்திரா தியாகராஜா'''வாக [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] உலகிற்கு அறிமுகமானார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
வரிசை 5:
 
== எழுத்துலக வாழ்வு ==
இவர் [[ஈழம்|ஈழத்தில்]] வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான [[வீரகேசரி]], [[தினகரன்]], [[ஈழமுரசு]], [[ஈழநாடு]], [[முரசொலி]], [[சிரித்திரன்]], [[மல்லிகை]], [[தமிழ்ஒலி]] ஆகியவற்றில் பிரசுரமாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. [[1986]]இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது '''''நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்''''' இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன், அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன.
 
இவர் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் 1992ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ''பாரிஸ் ஈழநாடு' பத்திரிகை நடாத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவரது ''''அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்'''' சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.
 
பின்னர் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 'காலச்சுவடு' பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்' என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது.
 
இவரது ''''பால்யம்'''' சிறுகதை இதுவரை பெண்படைப்பாளிகளால் குழந்தைகளின் பாலியல் தொடர்பாக எழுதப்பட்ட கதைகளுள் மிகச்சிறந்த கதையாகக் குறிப்பிடப்படுகிறது!{{cn}}.
 
== வெளிவந்த நூல்கள் ==
* [[நிழல்கள் (நூல்)|நிழல்கள்]] - (சிறுகதைகளும் குறுநாவலும்)
* [[நிலவுக்குத் தெரியும்]] (சிறுகதைத் தொகுப்பு, [[காலச்சுவடு|காலச்சுவடு பதிப்பக]] வெளியீடு, நவம்பர் 2011, ISBN 978-93-80240-66-4)
 
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_இரவீந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது