"புனலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(விக்கியாக்கம்)
 
==கால நிலை==
இது மேற்குத் தொடர்சி மலையின் அருகில் அமைந்திருந்தாலும் கேரளாவின் வெப்பமான பகுதிகளுள் ஒன்று. கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 ° செல்ஸியஸ் (44 °C ) ஆகும். பொதுவாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மேகமூட்டமான நாட்களில் குறைந்த அளவாக 15° செல்ஸியஸும்செல்ஸியசும் (15°C ) மேலும், மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 40° ( 40°C ) செல்ஸியஸும்செல்ஸியசும் இருக்கும்.
 
==பொருளாதாரம்==
இந்நகரின் முக்கிய விவசாய விளைபொருட்கள் ரப்பர் மற்றும் மிளகு ஆகும். மலைப் பொருட்கள், அன்னாசிப்பழம், மரத்தடி போன்றவை பிற உற்பத்திப் பொருட்களாகும். 1888 -ல் [[ஜெர்மனி]] நாட்டால் நிர்ணயிக்கப்பட்ட புனலூர் காகித ஆலை 1987 முதல் தொழிலாளர் பிரச்சனையால் மூடப்பட்டுள்ளது. பின்னர் பிப்ரவரி 2011 -ல் கேரள அரசுக்கும் புதிய நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற சட்டபூர்வ ஒப்பந்தத்தின் படி அதை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1508187" இருந்து மீள்விக்கப்பட்டது