"புனலூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| coordinates_display = inline,title
| subdivision_type = Country
| subdivision_name = {{flag|Indiaஇந்தியா}}
| subdivision_type1 = மாநிலம்
| subdivision_name1 = [[கேரளா]]
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = Languagesமொழிகள்
| demographics1_title1 = Officialஆட்சிமொழி
| demographics1_info1 = [[Malayalam language|Malayalamமலையாளம்]], [[English language|Englishஆங்கிலம்]]
| timezone1 = [[Indian Standard Time|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = அஞ்சல் குறியீட்டு எண்
| postal_code = 691305 to 034
| area_code_type = Telephoneதொலைபேசிக் codeகுறியீட்டு எண்
| area_code = 0475
| registration_plate = KL 25,KL 2
}}
 
'''புனலூர்''' நகரம் [[இந்தியா]]வின் [[கேரளா]] மாநிலத்தில் [[கொல்லம்]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது [[தமிழகம்|தமிழக]]-[[ கேரளம்|கேரள]] எல்லையில் அமைந்துள்ள நகரம் ஆகும். இது [[கல்லடா ஆறு|கல்லடா ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இந்த ஊரின் பெயரான புனலூர் என்பது இரண்டு தமிழ் சொற்களிலிருந்து வந்தது. தண்ணீர் ஊர் என்பது இதன் பொருள் ஆகும் ( புனலூர்=புனல்+ஊர்: புனல்-தண்ணீர் , ஊர்- ஊர்). இது [[கொல்லம்]] நகரத்திலிருந்து 45 கிலோமீட்டர்கள் வடகிழக்கு திசையிலும் மாநிலத் தலைநகரான [[திருவனந்தபுரம்|திரிவனந்தபுரத்திலிருந்து]] 75 கிலோமீட்டர்கள் வடக்கேயும் அமைந்துள்ளது. இந்நகரம் பத்தனாபுரம் தாலுகாவின் தலைநகராகவும் விளங்குகிறது. இது [[மேற்குத் தொடர்சிதொடர்ச்சி மலையின்மலை]]யின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதை மேற்குத் தொடர்சிதொடர்ச்சி மலையின் நுழைவாயில் என்றும் சொல்வர்.
 
இது கொல்லம் மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும் . மேலும் தென் கேரளத்தின் 5 வது பெரிய நகரமும் ஆகும். புனலூர் காகித ஆலைகளுக்கு புகழ் பெற்றது. கேரளாவின் முதல் தொழிற்சாலையான [[புனலூர் காகித ஆலை]] 1850-ல் நிர்மாணிக்கப்பட்டது. [[திருவாங்கூர்]] ஆட்சிக் காலத்தில் கொல்லம் மாவட்டத்திற்கும் தமிழகத்தின் [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]] நகருக்குமான போக்குவரத்திலும் , வணிகத்திலும் புனலூர் முக்கியப் பங்கு வகிக்தது. புனலூர் பஞ்சாயத்து 1972 நகராட்சியாக மாற்றம் பெற்றது.
 
==புவியியல் அமைப்பு==
 
==கால நிலை==
இது மேற்குத் தொடர்சிதொடர்ச்சி மலையின் அருகில் அமைந்திருந்தாலும் கேரளாவின் வெப்பமான பகுதிகளுள் ஒன்று. கோடைக்காலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 44 ° செல்ஸியஸ்செல்சியசு (44 °C ) ஆகும். பொதுவாக ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் மேகமூட்டமான நாட்களில் குறைந்த அளவாக 15° செல்ஸியசும்செல்சியசும் (15°C ) , மார்ச்-ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 40° ( 40°C ) செல்ஸியசும்செல்சியசும் இருக்கும்.
 
==பொருளாதாரம்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==புகைப்படங்கள்==
<centergallery>
<gallery widths=300px heights=150px>
File:13 Arch bridge Kazhuthurutty Kerala.jpg|13 வளைவுப் பாலம்
File:Punalur ksrtcbustand.jpg|புனலூர் பேருந்து நிலையம்
</gallery>
 
</center>
 
[[பகுப்பு:கேரளா]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1508355" இருந்து மீள்விக்கப்பட்டது