அதிர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Simple harmonic oscillator.gif|300px|thumbnail|வலது|சுருள்வில்லில் ஏற்படும் ஒத்த அதிர்வு]]
[[படிமம்:Beam mode 3.gif|250px|thumbnail|வலது|உத்திரத்தின் மீது ஏற்படும் அதிர்வு]]
'''அதிர்தல்''' (''Vibration'') என்பது ஒரு [[இயந்திரவியல்]] கோட்பாடு. நீளும் தன்மையுடைய [[சுருள்வில் ( Spring )]] அல்லது [[செலுத்தற்றண்டு|சுழல்தண்டின் ( Shaft )]] மீது [[விசை]] செயல்படும்போது அல்லது விசை நிறுத்தப்படும்போது ஏற்படும் சமநிலையை அதிர்வு எனப்படும். இதற்கு காரனம் விசை செயல்படும்போது சுருள்வில்லின் மீது ஏற்படும் திரிபு ஆற்றலே ( Strain Energy ) ஆகும்.
 
== முக்கிய உறுப்புகள் ==
 
'''அதிர்வு காலம்:'''
அடுத்தடுத்த இரண்டு அதிர்வுகளுக்கு இடைப்பட்ட கால இடைவெளி அதிர்வு காலம் எனப்படும். இதன் அலகு நொடி ஆகும்.
 
வரிசை 12:
 
'''அதிர்வெண்:'''
ஒரு நொடிக்கு எடுத்துக்கொள்ளபடும் சுழற்சியின் அளவு [[அதிர்வெண்]] எனப்படும். இதன் அலகு [[ஏர்ட்சு|ஹெர்ட்ஸ்]] ( Hertz )எனப்படும்.
 
== வகைகள் ==
வரிசை 20:
 
'''விசை அதிர்வு:'''
சுருள்வில் இடப்பெயர்சி அடைந்ததற்கு பின் புறவிசையும் செலுத்தபட்டால்செலுத்தப்பட்டால் அதுவே இயல்புவிசை அதிர்வு எனப்படும்.
 
'''தணித்த அதிர்வு:'''
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது