சந்திரா இரவீந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 92.17.243.97ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
 
'''சந்திரா இரவீந்திரன்''' [[பிரித்தானியர்|பிரித்தானிய]], [[ஈழத்து எழுத்தாளர்கள்|ஈழத்து எழுத்தாளர்]]. 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் [[இலங்கை வானொலி]] வாயிலாக '''சந்திரா தியாகராஜா'''வாக [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கிய]] உலகிற்கு அறிமுகமானார்.
 
 
==வாழ்க்கைக் குறிப்பு==
சந்திரா இரவீந்திரன் (சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் ) இலங்கை [[பருத்தித்துறை]]யில் [[ஆத்தியடி]] என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை [[வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி]]யில் பயின்று [[யாழ்ப்பாணம்|யாழ்]] அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் [[இலண்டன்|இலண்டனில்]] வசித்து வருகிறார். [[அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்|இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில்]] (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்றும் 1999ம் ஆண்டிலிருந்து இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப்பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ளதுடன் தற்போது அச்சங்கத்தின் தலைவராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கிறார்..
 
 
 
== எழுத்துலக வாழ்வு ==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_இரவீந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது