விசிட்டாத்துவைதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''விசிட்டாத்துவைதம்''' (விசிஷ்டாத்வைதம்) என்பது காலத்தால் பழமைவாய்ந்து, பின்னர் வந்த வைணவ ஆச்சாரியராகியமகாச்சாரியராகிய [[இராமானுசர் | இராமானுசரால்]] படைத்தபுகழ்ப்பெற்ற தத்துவம் ஆகும். [[பிரம்ம சூத்திரம்]], [[பகவத் கீதை]] முதலியவற்றிற்கு தமது விசிட்டாத்துவைதக் கொள்கைப்படி உரை எழுதினார். சிறப்புநிலையான [[அத்வைதம்]] (இரண்டன்மைக் கொள்கை) என்பது இதன் பொருள் (விசிஷ்ட (சிறப்பு) + அத்வைதம் (இரண்டன்மை) = விசிஷ்டாத்வைதம்= விசிட்டாத்துவைதம்).
* இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பது அத்துவைதம் (துவைதம் அற்ற நிலை), (இரண்டற்ற ஒருமை நிலை)
* நமக்கு முன்னும் நமக்குப் பின்னும் இடைவன்இறைவன் இருப்பதால் இறைவன் வேறு, நாம் வேறு, மழை நமக்குள், நம்மால் இயங்குவது இல்லை, - என எண்ணி இரைவனையும்இறைவனையும், நம்மையும் இரண்டாகப் பார்ப்பது துவைதம்.
* இந்த இரண்டு கோட்பாடுகளையும் ஒப்புக்கொள்வது விசிட்டாத்துவைதம். (செவ்விருமை)
[[வேதாத்திரி மகரிசி]] விளக்கம்
"https://ta.wikipedia.org/wiki/விசிட்டாத்துவைதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது