கீற்று முடைதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
== மூலப்பொருள் ==
 
[[தென்னை]] ஓலை, பனபனை ஓலை போன்றவை இந்த தொழிலின் மூலப்பொருட்கள் ஆகும். தென்னை ஓலைகளில் பட்டை பட்டையான பல கீற்றுகள் (இலை) இருபுறமும் இருக்கும். இவ்வகையான கீற்றுகள் இரண்டு நீளப் பட்டைகளை ஒரு குச்சியால் இணைக்கப் பட்டது போன்று இருக்கும். கீற்றுகள் முதலில் அகலமானதாகவும் கடைசியில் ஊசி போன்று சுருங்கியதாகவும் இருக்கும். ஒவ்வொரு கீற்றும் ஒன்று முதல் மூன்று [[முழம்]] வரை நீண்டு இருக்கும். ஒரு ஓலை மட்டையோ 10-12 [[முழம்]] நீளம் கொண்டதாகும்.
 
சிலர் இந்த தொழிலில் சிறியக் [[கத்தி]]களையும் பயன்படுத்துவர். இந்த கத்திகள் [[மட்டை]] பின்னும் பொழுது சில நுனிகளை வெட்ட அல்லது நறுக்க பயன்படுத்துவர்.
"https://ta.wikipedia.org/wiki/கீற்று_முடைதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது