"இமாச்சலப் பிரதேசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

108 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தமிழ்க்குரிசில் பக்கம் இமாசலப் பிரதேசம்இமாச்சலப் பிரதேசம் க்கு முன்னிருந்த வழிமாற்றி...)
சி
}}
 
'''இமாசலப் பிரதேசம்''' [[இந்தியா]]வில் உள்ள மாநிலங்களுள் ஒன்று. 1948 முதல் இந்தியாவின் ஒரு ஆட்சிப் பிரதேசமாக விளங்கி வந்த இமாசலப் பிரதேசம், இந்தியாவின் 18ஆவது மாநிலமாக 25 ஜனவரி 1971ல் அறிவிக்கப் பட்டது. இந்த மாநிலத்தின் தலைநகர் [[சிம்லா]]. [[குலு|குல்லு]], [[மணாலி, இமாச்சலப் பிரதேசம்|மனாலி]], [[தரம்சாலா|தர்மசாலா]] ஆகியவை மற்ற பெரிய ஊர்கள். காங்கிரி, பஹாரி, [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]], [[ஹிந்தி]], மண்டியாலி ஆகிய மொழிகள் இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. [[இந்து சமயம்]], [[புத்த சமயம்]], [[சீக்கியம்]] ஆகிய மதங்கள் பெரும்பான்மையாக பின்பற்றப் படுகிறது. [[தலாய் லாமா]]வும் மற்ற திபேத்திய அகதிகளும் இமாசலப் பிரதேசத்திலுள்ள தர்மசாலாவில் வசிக்கின்றனர்.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1509273" இருந்து மீள்விக்கப்பட்டது