அனைத்துலக முறை அலகுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 241:
(உதாரணம்:) 250 kg எனக் குறிப்பிட வேண்டும். 250 kg. அல்லது 250 kg, என்றெல்லாம் எழுதக் கூடாது.
* அலகுகளின் குறியீடுகளை வகுக்கும் போது மட்டும் சரிவுக்கோடுகளைப் (/) பயன்படுத்தலாம். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட சரிவுக் கோடுகளைப் பயன்படுத்தக் கூடாது.
(உதாரணம்:) J/K/mol என்று பயன்படுத்தக் கூடாது, இதனை JK<nowiki> <sup>-1</sup>mol<sup>-1</sup></nowiki> என்று எழுத வேண்டும்.
 
* எண்ணிற்கும் அலகின் குறியீட்டிற்கும் இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
** (உதாரணம்:) 486km என்று எழுதக் கூடாது, 486 km என்று எழுத வேண்டும்.
* அதேபோல ஒன்றுக்கு மேற்பட்ட அலகுகளை எழுதும் போது அவற்றின் இடையே இடைவெளி விட்டு எழுத வேண்டும்.
** (உதாரணம்:) kgms<nowiki><sup>-2</sup></nowiki> என்று எழுதக் கூடாது, இதனை எழுதும் சரியான முறை kg m s<nowiki><sup>-2</sup></nowiki> ஆகும்.
== இவற்றையும் பார்க்க ==
* [[இலத்திரனியல் எண்ணுதிகள் பட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_முறை_அலகுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது