தமிழ்க் கலைக்களஞ்சியம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: தமிழ் மொழியில், தமிழர் கண்ணோட்டத்தில், தமிழர் சிந்தனைகளை உள்வாங்கிய [[...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
== தமிழ்க் கலைக்களஞ்சிய வரலாறு ==
[[தி. சு. அவினாசிங்கம் செட்டியார்]] தலைமையில் [[தமிழ் வளர்ச்சிக் கழகம்]] 1947 ஆம் ஆண்டு தமிழ்க் கலைக்களஞ்சியம் ஆக்கும் பணிகளை ஆரம்பித்தது. இதற்கு 14 இலட்சம் செலவாகலாம் என்று மதிப்பிடப்பெற்று, தனியார், நிறுவன, அரச ஆதரவுடன் நிதி திரட்டப்பட்டது. பல நூறு அறிஞ்ர்கள், பேராசிரியர்கள், பதிப்பாசிரியர்கள் பல குழுக்களாக பணி செய்து முதல் தொகுதி 1954 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின் ஏறக்குறைய ஆண்டுக்கொரு தொகுதியாக எஞ்சிய ஒன்பது தொகுதிகளும் வெளியிடப்பட்டன. <ref>[[ம. பொ. சிவஞானம்]]. 1978 மு.ப. ''விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு''. சென்னை: பூங்கொடி பதிப்பகம்.</ref>
 
: தொகுதி 1 - 1954 ஆண்டு - 742 பக்கங்கள்
வரிசை 14:
: தொகுதி 9 - 1963 ஆண்டு - 751 பக்கங்கள்
: தொகுதி 10 = 1968 ஆண்டு - 560 பக்கங்கள்
 
== ஆதாரங்கள் ==
<references />
 
[[பகுப்பு:தமிழ்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்க்_கலைக்களஞ்சியம்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது