களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
தலைப்பு = '''களப்பிரர் ஆட்சியில் தமிழகம்''' |
படிமம் = Kalapirar-aatchiyil-thamizhagam-mylai-seeni-vengadaswamy.jpg |
நூல் பெயர்நூல்_பெயர் = தமிழ் விக்கிப்பீடியா |
நூல் ஆசிரியர்நூல்_ஆசிரியர் = [[மயிலை சீனி.வேங்கடசாமி]] |
வகை = வரலாற்றாராய்ச்சி நூல் |
பொருள் = |
பதிப்பு = மார்ச் 2010 |
பக்கங்கள் = 143 |
ஆக்க அனுமதிஆக்க_அனுமதி = ஆசிரியருடையது |
}}
'''களப்பிரர் ஆட்சியில் தமிழகம்''' [[மயிலை சீனி.வேங்கடசாமி]] என்பவரால் எழுதப்பட்ட புத்தகமாகும். பொதுவாக தமிழகத்தில் [[களப்பிரர்]] வேற்று மொழியினர் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் அதை மறுத்து களப்பிரர் [[முத்தரையர்]] என்பது போல் இந்நூல் ஆசிரியர் எழுதியுள்ளார்.
34,558

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1509765" இருந்து மீள்விக்கப்பட்டது