உயிர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{மேற்கோள் மேம்பாடு}}
{{துப்புரவு}}
'''உயிர்''' <ref>[http://en.wikipedia.org/wiki/Life Life]</ref> என்பது உடலை இயங்கச் செய்யும் ஆற்றல். <ref>H<sub>2</sub>O இணைந்து நீர் உருவம் பெற்றதும் புத்தாற்றல் பெறுவது போன்றது உயிர்.</ref> <ref>படிக்கும்போது எழுத்து தெரிகிறது, புத்தகம் பின்புலம் ஆகிவிடுகிறது. இது எதனால் என்றால் ஒளி-குவியலைப் படம் போட்டுக் காட்டலாம். குவியும் ஆற்றலை எவ்வாறு விளக்கமுடியும்? அப்படித்தான் உயிரின் ஆற்றலை விளக்க இயலாது.</ref> இது [[உயிரினம்|உயிரினங்களை]], உயிரற்ற பொருட்களிலிருந்தும் [[இறப்பு|இறந்த]] உயிரினங்களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும். உயிரினங்கள், வளரவும் [[இனப்பெருக்கம்|இனம்பெருக்கவும்]] கூடியன. சில தம்மையொத்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியனவாக இருப்பதுடன், பல உயிரினங்கள் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மூலம் [[சூழல்|சூழலுக்கு]] அமைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டவை. இயற்பியலாளர்களான, [[ஜான் பர்னல்]], [[எர்வின் சுரோடிங்கர்]], [[இயூஜீன் விக்னர்]], [[ஜான் அவெரி]] ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்துக்கொண்டு தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை ஈடுகட்டிக்கொள்ளும் திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான நிகழ்முறைமையாகும். உயிரானது பின்னர் தான் உள்வாங்கிக்கொண்டவற்றைக் கொஞ்சம் பொஞ்சமாக வெளிவிடுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/உயிர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது