விக்கிப்பீடியா:கட்டுரை ஒன்றிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating interwiki links, now provided by Wikidata on d:q4664090
வரிசை 27:
 
திருத்தப்பட்ட பக்கம் இரண்டாவது தலைப்புக் கொண்டதாக இருந்தால் அதனை முதன்மைத் தலைப்பிற்கு நகர்த்தி (நகர்த்தும் போது பழைய கட்டுரை நீக்கப்படும்) பின்னர் நீக்கிவிட்டு முழு வரலாற்றுடன் மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
 
== கட்டுரைகளை ஒருங்கிணைத்தல் ==
 
# இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைக்கும் போது எக்கட்டுரையின் தலைபை நீங்கள் முதன்மைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானியுங்கள்
# அக்கட்டுரையைத் தேர்ந்தெடுக்கவும்
# அக்கட்டுரையின் உள்ளடக்கங்களை நீங்கள் தேவையற்றது என நினைக்கும் கட்டுரையுடன் சேர்க்கவும்.
# அவ்வாறு உள்ளடக்கங்களைச் சேர்த்த கட்டுரையை சரியான தலைப்பிற்கு அதாவது முதன்மைக் கட்டுரையின் தலைப்பிற்கு நகர்த்த வெண்டும்.
# அவ்வாறு மாற்று போது அக்கட்டுரை ஏற்கனவே உள்ளது அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும்.
# ஆம் என்ற பொத்தானை அழுத்துங்கள்.
# பின்னர் அவ்வாறு நகர்த்திய கட்டுரையையும் நீக்க வேண்டும்.
# நீக்கல் செயல்பாடு நிறைவுற்ற பின் அக்கட்டுரையை மீட்டெடுக்க வேண்டுமா எனக் கேட்கும்.
# மீட்டெடு என்ற பொத்தானை அழுத்தவும்.
# தற்போது கட்டுரை வரலாற்றுடன் மீட்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கும்.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 19:35, 5 அக்டோபர் 2013 (UTC)
 
== பயனுள்ள வார்ப்புரு ==