வார்ப்புரு:Welcome-anon: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி copyedit
ஆலமரத்தடி உரையாடலுக்கு ஏற்ப இற்றைப்படுத்தப்பட்டது
வரிசை 1:
[[Wikipedia:புதுப் பயனர் பக்கம்|வருக விக்கிபீடியாவிற்கு]]! விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு [[விக்கிபீடியாசிறப்பு:புகுபதிகைUserlogin|பயனர் கணக்கு]] துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும். ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிபீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள்.
 
விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் [[Special:Userlogin|புகுபதிகை]] செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயணர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல [[Wikipedia:புகுபதிகை#ஏன் புகுபதிகை செய்ய வேண்டும்?|நன்மைகள்]] உண்டு. அவற்றுள் சில:
 
*நீங்கள் விரும்பும் [[Wikipedia:பயனர் பெயர்|பயனர் பெயரை]] பெறலாம்
*உங்கள் பங்களிப்புகள் அனைத்தையும் "என் பங்களிப்புகள்" என்ற இணைப்பை தெரிவு செய்து காணலாம்.
*உங்களுக்கென பிரத்யேக ''[[wikipedia:பயனர் பக்கம்|பயனர் பக்கம்]]'' கிடைக்கும்
*உங்களுக்கென பிரத்யேக ''பேச்சுப் பக்கமும்'' அதன் மூலம் பிற பயனர்கள் உங்களுக்கு மின் மடல் அனுப்பும் வசதியும் கிடைக்கும். ஆனால், உங்களின் மின் மடல் முகவரியை பிற பயனர்கள் அறிய இயலாது.
*நீங்கள் விரும்பும் கட்டுரைகளில் நிகழும் மாற்றங்களை கண்காணிக்க '''[[Wikipedia:கவனிப்பு பட்டியல்|கவனிப்பு பட்டியல்]]''' வசதி
*[[Wikipedia:எப்படி ஒரு பக்கத்தின் பெயரை மாற்றுவது|விக்கிபீடியா பக்கங்களின்]] பெயர்களை மாற்றும் அனுமதி
*[[Special:Upload|கோப்புகளை]] பதிவேற்றும் அனுமதி
*உங்கள் விருப்பத்திற்கேற்ப விக்கிபீடியா தள தோற்றத்தையும் நடத்தையையும் மாற்றி பார்வையிடும் அனுமதி
*விக்கிபீடியா [[Wikipedia:நிர்வாகிகள்|நிர்வாகி]] ஆகும் வாய்ப்பு
*ஓட்டெடுப்புகளில் கலந்து கொள்ளும் உரிமை
*பயணர் கணக்கு உருவாக்கிய பின், உங்கள் IP முகவரி பிற பயனர்களிடம் இருந்து மறைக்கப்படும்
 
நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் <big> '''[[Special:Userlogin|பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள்]]'''</big> என்று உங்களை அழைக்கிறோம்.
 
ஏதேனும் உதவி தேவையெனில் [[விக்கிபீடியா:ஒத்தாசை பக்கம்|ஒத்தாசைப் பக்கத்தில்]] கேளுங்கள்.
 
நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து [[விக்கிபீடியா:மணல்தொட்டி|மணல்தொட்டியைப்]] பயன்படுத்துங்கள்.
"https://ta.wikipedia.org/wiki/வார்ப்புரு:Welcome-anon" இலிருந்து மீள்விக்கப்பட்டது