புர்ஹான்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''புர்ஹான்பூர்''' நகரம் இ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 12:
{{bar percent|[[சமணம்]]|pink|3.0}}
{{bar percent|பிறர்†|black|1.0}}
|caption=Distribution of religions<br />
†<small>Includes [[Sikhசீக்கியம்]]s (0.2%), OBC, VJNT (<0.2%).</small>
}}
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,94,227 மக்கள் வசிக்கின்றனர்.<ref>{{GR|India}}</ref> ஆண்கள் 51 % பேரும் , பெண்கள் 49 % பேரும் ஆகும். இந்நகரின் கல்வியறிவு 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5 % விட அதிகமாகும். இதில் ஆண்களில் 69 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 57 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் 15 % பேர் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். இந்நகரில் 48 % மக்கள் [[இந்து]] மதத்தைச் சார்ந்தவர்கள். 48 % மக்கள் [[இஸ்லாம்]] மதத்தைச் சார்ந்தவர்கள். பிற 4% மக்கள் கிறுத்துவ , சமண , சீக்கிய சமயங்களைச் சார்ந்தவர்கள்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புர்ஹான்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது