பகத் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-India +இந்தியா)
வரிசை 16:
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
பகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட [[சீக்கிய மதம்|சீக்கிய]]க் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் [[ரஞ்சித் சிங்]] மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்<ref>{{cite book |title=Encyclopaedia of Political Parties |editor=O. P. Ralhan |year=2002 |publisher=Anmol Publications |location=[[New Delhi]], [[Indiaஇந்தியா]]|pages=Vol. 26, p349 |isbn=81-7488-313-4}}</ref>.
 
தனட்டு 13வது அகவையில் பகத்சிங் [[மகாத்மா காந்தி]]யின் [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தில்]] இணைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பகத்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது