புர்ஹான்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 7:
| image_skyline = Shahi Qila,Burhanpur.jpg
| image_alt =
| image_caption = தப்திதபதி ஆற்றங்கரையிலுள்ள ஷாகி கிலா
}}
'''புர்ஹான்பூர்''' நகரம் [[இந்தியா]]வின் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் [[புர்ஹான்பூர் மாவட்டம்|புர்ஹான்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது. இது புர்ஹான்பூர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் [[தப்தி ஆறு|தப்தி ஆற்றின்]] வட கரையில் அமைந்துள்ளது. [[போபால்]] நகரிலிருந்து 340 கிலோமீட்டர்கள் தென்மேற்குத் திசையிலும் , [[மும்பை]] நகரிலிருந்து 540 கிலோமீட்டர்கள் வடகிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இந்நகரானது ஒரு நகராட்சியாகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.
 
==மக்கட்தொகை==
{{bar box
வரி 21 ⟶ 22:
{{bar percent|[[இஸ்லாம்]]|green|48}}
{{bar percent|[[சமணம்]]|pink|3.0}}
{{bar percent|பிறர்†பிறர்|black|1.0}}
|caption=<br />
<small>I [[சீக்கியம்]] (0.2%), OBC, VJNT (<0.2%).</small>
}}
2001 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரில் 1,94,227 மக்கள் வசிக்கின்றனர்.<ref>{{GR|India}}</ref> ஆண்கள் 51 % பேரும் , பெண்கள் 49 % பேரும் ஆகும். இந்நகரின் கல்வியறிவு 64% ஆகும். இது தேசிய சராசரியான 59.5 % விட அதிகமாகும். இதில் ஆண்களில் 69 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் பெண்களில் 57 % பேர் கல்வியறிவு பெற்றவர்களாகவும் இருக்கின்றனர். மொத்த மக்கட் தொகையில் 15 % பேர் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள். இந்நகரில் 48 % மக்கள் [[இந்து]] மதத்தைச் சார்ந்தவர்கள். 48 % மக்கள் [[இஸ்லாம்]] மதத்தைச் சார்ந்தவர்கள். பிற 4% மக்கள் சமண , சீக்கிய மற்றும் கிறுத்துவ சமயங்களைச் சார்ந்தவர்கள்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
==இதையும் பார்க்கவும்==
*[[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D|புர்ஹான்பூர் மாவட்டம்]]
 
[[பகுப்பு:மத்தியப் பிரதேசம்]]
"https://ta.wikipedia.org/wiki/புர்ஹான்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது