விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎பணிகள்: நிறைவுற்றவை வலைவாசல் திட்ட கட்டுரைகள்
→‎பணிகள்: சைவத்தில் ஆர்வமுள்ளோர்களை ஒருங்கினைத்தல் நிறைவு
வரிசை 31:
====முதல் இலக்கு====
 
# இதுவரை இயற்றப்பட்டுள்ள [[சைவ சமயம்|சைவம்]] தொடர்பான கட்டுரைகளை விக்கித்திட்டம் சைவத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். அதற்கு பேச்சுப் பக்கத்தில் விக்கித்திட்டம் சைவம் என்ற வார்ப்புரு இடுவதைப் பற்றி மேலே இருக்கும் வழிமுறையை பின்பற்றலாம். பின் அவற்றில் சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.
# தேவையான கட்டுரைகளை அடையாளங்கண்டு [[விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம்/உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள்|வேண்டிய கட்டுரைகள்]] என்பதில் இணைக்க வேண்டும். பின் அதிலுள்ள கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்க வேண்டும். எதுவும் இன்றி இருப்பதற்கு குறுங்கட்டுரையாக இருப்பது மேல் அல்லவா!.
# விக்கித்திட்டம் சைவத்தின் கீழுள்ள கட்டுரைகளை சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.
# [[சிவன்]], [[சைவ சமயம்|சைவம்]] தொடர்பான கட்டுரைகளை உருவாக்கி மேம்படுத்தி வரும் பயனர்களுக்கு விக்கித்திட்டம் சைவம் பற்றி அறிமுகம் செய்து அவர்களை விக்கித்திட்டம் சைவம் என்பதின் கீழ் ஒன்றாக இணைக்க வேண்டும். அதற்கு [[வார்ப்புரு:விக்கித் திட்டம் சைவம்/பயனர் அழைப்பு]] என்ற வார்ப்புருவினை பயனரின் உரையாடல் பக்கத்தில் இட வேண்டும்.
 
====இரண்டாவது இலக்கு====