விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/கட்டுரையைத் தொகுத்தல், தொடங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
 
மேலும், ஒரு கட்டுரையின் ''உரையாடல்'' தத்தலைச் சுட்டுவதன் மூலம் அக்கட்டுரை பற்றிய பேச்சுப் பக்கத்துக்கு செல்லலாம். பேச்சு பக்கத்தில் '''"+"''' தத்தலை அமுக்குவதன் மூலம் புதிய பிரிவு ஒன்றை ஆரம்பிக்கலாம், அல்லது மற்றைய பக்கங்களைத் தொகுப்பது போலவே பேச்சுப் பக்கத்தையும் தொகுக்கலாம்.
 
==புதிய பக்கத்தைத் தொடங்குதல்==
1. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க, http://ta.wikipedia.org/wiki/விடுதலை என்ற URLஐ வலை உலாவியின்(Browser) முகவரிப் பெட்டியில் (Address bar)உள்ளிடவும். விடுதலை என்ற தலைப்பிட்ட புதிய பக்கம் "விடுதலை குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்" என்ற இணைப்புடன் தோன்றும். அந்த இணைப்பைத் தேர்வு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.
 
2. "விடுதலை" என்ற தலைப்பிலான புதிய பக்கத்தை உருவாக்க, விடுதலை என்ற சொல்லை விக்கிப்பீடியா "தேடு" பெட்டியில் உள்ளிட்டு "செல்" பொத்தானை அழுத்துங்கள். அத்தலைப்புடைய கட்டுரை இல்லாத பட்சத்தில், தேடல் முடிவுகள் பக்கத்தில், அக்கட்டுரையை உருவாக்குவதற்கான சிவப்பு இணைப்பு தரப்படும். அந்த இணைப்பைத் தேர்வு செய்து, நீங்கள் கட்டுரை எழுதத் தொடங்கலாம்.