நான்காம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"திருத்தந்தை யூஜின் இறந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{Infobox Christian leader
திருத்தந்தை யூஜின் இறந்தபிறகு, கர்தினால்கள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். அவர் கர்தினல் கோன்ராட் நான்கம் அன்ஸ்தாசியுஸ் என்று பெயர் சூடிக்கொண்டார்.1153 ஜீலை 12-ல் திருநிலைப்படுத்தப்பட்டார்.இவர், பாப்பு அதிரியானின் சகோதரனுடைய மகன்.இவர் பாப்புவாகத் தேர்தெடுக்கப்பட்டபோது, நோயுற்றவராகவும் முதியவராகவும் இருந்தார்.
|type=Pope
பிரடெரிக் பார்பரோசா என்பவர் மற்றொரு சார்லமேன் என்று சொல்லிகொண்டிருந்தார்.ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆல்பஸ் மலையைக் கடந்து இத்தாலிக்குள் பெரிய போர்ப்படையுடன் செல்ல தயாரானார். இவர் இத்தாலிகுள் வரும் வேளையில் பாப்பு மரணமடைந்தார்.1154 டிசம்பர் 3-ல் இவருடைய திரு ஆட்சி ஒன்றரை ஆண்டுக் காலம் மட்டுமே நீடித்தது.
|honorific-prefix=திருத்தந்தை
|name=நான்காம் அனஸ்தாசியுஸ்<br>Pope Anastasius IV
|image=A02 ANASTASIO IV.jpg
|image_size=220px
|birth_name=கொராடோ தெம்த்ரி தெல்லா சுபுரா
|term_start=9 சூலை 1153
|term_end=3 டிசம்பர் 1154
|predecessor=[[மூன்றாம் யூஜின் (திருத்தந்தை)|மூன்றாம் யூஜின்]]
|successor=[[நான்காம் ஏட்ரியன் (திருத்தந்தை)|நான்காம் ஏட்ரியன்]]
|birth_date= 1073
|birth_place= [[உரோமை நகரம்]], [[புனித உரோமைப் பேரரசு]]
|death_date={{death date|1154|12|3|df=y}}
|death_place=[[உரோமை நகரம்]], [[புனித உரோமைப் பேரரசு]]
|other=அனஸ்தாசியுஸ்
}}
'''திருத்தந்தை நான்காம் அனஸ்தாசியுஸ்''' (''Pope Anastasius IV'', 1073<ref>This date is according to [http://www.britannica.com/EBchecked/topic/22852/Anastasius-IV#tab=active~checked%2Citems~checked&title=Anastasius%20IV%20--%20Britannica%20Online%20Encyclopedia Encyclopædia Britannica]; Klewitz, p. 220 says that he was 80 years old at the time of his election to the papacy</ref> – 3 டிசம்பர் 1154), [[கத்தோலிக்கத் திருச்சபை]]யின் [[திருத்தந்தை]]யாக 1153 ஆம் ஆண்டு சூலை 9 முதல் 1154 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தவர்.
 
திருத்தந்தை மூன்றாம் யூஜின் இறந்தபிறகு, கர்தினால்கள்[[கர்தினால்]]கள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். அவர் கர்தினல் கோன்ராட் நான்கம்நான்காம் அன்ஸ்தாசியுஸ் என்று பெயர் சூடிக்கொண்டார். 1153 ஜீலைசூலை 12-ல் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர், பாப்பு அதிரியானின் சகோதரனுடைய மகன். இவர் பாப்புவாகத் தேர்தெடுக்கப்பட்டபோது, நோயுற்றவராகவும் முதியவராகவும் இருந்தார்.
 
பிரடெரிக் பார்பரோசா என்பவர் மற்றொரு சார்லமேன் என்று சொல்லிகொண்டிருந்தார். ஐரோப்பா முழுவதையும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டுவர திட்டமிட்டுக் கொண்டிருந்தார். ஆல்பஸ் மலையைக் கடந்து இத்தாலிக்குள் பெரிய போர்ப்படையுடன் செல்ல தயாரானார். இவர் இத்தாலிகுள்இத்தாலிக்குள் வரும் வேளையில் பாப்பு மரணமடைந்தார். 1154 டிசம்பர் 3-ல் இவருடைய திரு ஆட்சி ஒன்றரை ஆண்டுக் காலம் மட்டுமே நீடித்தது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:இத்தாலிய திருத்தந்தைகள்]]
[[பகுப்பு:1073 பிறப்புகள்]]
[[பகுப்பு:1154 இறப்புகள்]]